அநுரவின் வெற்றியை அடுத்து யாழில் பொங்கல் கொண்டாட்டம்!

0
74

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.