அனுராதபுரத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

0
83

அனுராதபுரம் (Anuradhapura) – கெபித்திகொல்லேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யகாவெவ புதர் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.