இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஜனாதிபதி வட – கிழக்கினை ஒன்றாக கையாளவேண்டும் – இரா.துரைரெட்ணம்

0
170

ஜனாதிபதி இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் வடகிழக்கினை ஒன்றாக கையாளவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் பிரதி தலைவருமான இரா.துரைரெட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.