சற்று முன் 256 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் 36 பேரும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் 217 பேரும் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் இன்றைய நாளில் 865 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்னர்.