மேல் மாகாணத்தில் இன்று (07.11.2020) 221 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் எண்ணிக்கை 300 ஆகவும், சுயதனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் எண்ணிக்கை 1385 ஆகவும் உயர்ந்துள்ளது.