இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCRபரிசோதனையில் ஒருவருக்கும் Covid-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிபடுத்தினார்
இன்று வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும் 262 பேருக்கான Covid-19 பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் சோதனைக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார்
.