35 C
Colombo
Thursday, February 29, 2024
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கையில் இதுவரையில் 11,335 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இதுவரையில் 11,335 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் 275 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7857 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 6,816 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் 5249 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 6065 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

புதிய பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதி, பிரதமரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.இலங்கையின் 36 ஆவது பொலிஸ் மா அதிபராக கடமையை...

அம்பாறை பெரியநீலாவணையில் இடம்பெற்ற விபத்தில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணையில் இடம்பெற்ற விபத்தில், நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.பெரியநீலாவணை விஸ்ணு வித்தியாலய வீதியைச் சேர்ந்த, அருணா ஹர்சான் என்ற சிறுவனே பரிதாபகரமாக...

சதுப்புநில சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான ஐ.நா விருது இலங்கைக்கு

சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளை புத்துயிர் பெறுவதில் அதன் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்காக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) மதிப்புமிக்க உலக மறுசீரமைப்பு முதன்மை விருதுடன் இலங்கை பாராட்டப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

புதிய பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதி, பிரதமரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.இலங்கையின் 36 ஆவது பொலிஸ் மா அதிபராக கடமையை...

அம்பாறை பெரியநீலாவணையில் இடம்பெற்ற விபத்தில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணையில் இடம்பெற்ற விபத்தில், நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.பெரியநீலாவணை விஸ்ணு வித்தியாலய வீதியைச் சேர்ந்த, அருணா ஹர்சான் என்ற சிறுவனே பரிதாபகரமாக...

சதுப்புநில சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான ஐ.நா விருது இலங்கைக்கு

சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளை புத்துயிர் பெறுவதில் அதன் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்காக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) மதிப்புமிக்க உலக மறுசீரமைப்பு முதன்மை விருதுடன் இலங்கை பாராட்டப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின்...

ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய்...

மின்சார கட்டணம் குறைப்பு?

மின்சார கட்டணம் 18% குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவித்திருந்த போதிலும், இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு 14% மின்சார கட்டணத்தை குறைத்துள்ளதாக...