27 C
Colombo
Thursday, September 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

இ.போ.ச. பதுளை சாலையில் பணியாற்றும் எட்டுப்பேர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தல்

இலங்கை போக்குவரத்துச் சபையின் பதுளை சாலையில்; பணியாற்றும் உத்தியோகத்தர்கள் 8 பேரும் அவர்களின் குடும்பத்தினரும் கொரோனா தொற்று அச்சுறுத்தலால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இ.போ.ச. பதுளை சாலை பேருந்துகளில் வழமையாகப் பயணிப்பவர்களுக்கான மாதாந்த பருவகாலச்சீட்டுக்களை வழங்குபவர் மற்றும் பேருந்து நடத்துநர்களிடமிருந்து நாளாந்தம் பணம் பொறுப்பேற்கும் அதிகாரி உள்ளிட்ட எட்டுப்பேரும், அவர்களின் குடும்பத்தினரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இத்தகவலை பதுளை மாநகர சபை பொதுச் சுகாதாரப் பணியகத்தினர் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா தொற்றாளரான பொலிஸ் உத்தியோகத்தரொருவர் கொழும்பிலிருந்து இ.போ.ச. பதுளை சாலை ஊழியர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்தத் தகவல் பதுளை மாநகர சபை பொதுச் சுகாதாரப் பிரிவுக்கு கிடைத்ததையடுத்து பொதுச் சுகாதாரப் பிரிவினர் விரைந்து இ.போ.ச. பதுளை சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சுயதனிமைப்படுத்தினர்.

அத்துடன் கொரோனா தொற்றுடன் பதுளைக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என பொதுச் சுகாதாரப் பணியகத்தினர் தெரிவித்தனர்.

Related Articles

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலைக்கு புதிய பஸ் வண்டி

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசியபாடசாலைக்கான புதிய பஸ் வண்டியினை ஜக்கியமக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச இன்றுவழங்கினார்.பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 79ஆவது பஸ் வண்டியினை பாடசாலையின்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னம் கையளிப்பு

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 1996 ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் கல்லூரியின் நினைவு சின்னமாக ஒரு தொகை பென்ரைவ் இன்று கையளிக்கப்பட்டது.150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் கல்லூரியின்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலைக்கு புதிய பஸ் வண்டி

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசியபாடசாலைக்கான புதிய பஸ் வண்டியினை ஜக்கியமக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச இன்றுவழங்கினார்.பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 79ஆவது பஸ் வண்டியினை பாடசாலையின்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னம் கையளிப்பு

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 1996 ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் கல்லூரியின் நினைவு சின்னமாக ஒரு தொகை பென்ரைவ் இன்று கையளிக்கப்பட்டது.150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் கல்லூரியின்...

மட்டக்களப்பில் ‘புதியதொரு வீடு’ நாடக இறுவெட்டு வெளியீட்டு விழா

'புதிய தொரு வீடு' நாடக இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடக அரங்க ஆசிரியர் கழக அனுசரணையுடன், 'புதிய தொரு வீடு' நாடக...

பஸ்யால பகுதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஸ்யால பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறையால் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களின்...