உலகின் நட்பு நாடுகள் பட்டியலில் இலங்கை 9ஆம் இடத்தில்!

0
144

2022 ரீடர்ஸ் சாய்ஸ் விருதுகளின் முடிவுகளின் அடிப்படையில், உலகின் நட்பு நாடுகளின் பட்டியலில் இலங்கை 9 வது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் உலகின் முதலாவது நட்பு நாடாக பிரெஞ்சு பாலினேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கடுத்தபடியாக கொலம்பியா 2ஆம் இடத்தையும், நியூஸிலாந்து 3ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டதோடு 4,5,6,7ஆம் இடங்களில் முறையே தாய்லாந்து, கோஸ்டாரிக்கா, போட்ஸ்வானா, பேரு ஆகிய நாடுகளும் 10 ஆம் இடத்தில் பிலிப்பைன்ஸூம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.