ஐ.நா சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக மொஹான் பீரிஸ் நியமனம்!

0
204

முன்னாள் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸை ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்க உயர் பதவிகளுக்கான பாராளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது.