29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில்  மேலும் 60 பேபேர் கொவிட் – 19 கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள் ளனர்.

இந்நிலையில், கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 35 பேர் மற்றும் அவர்களுடன் நெருங் கிய தொடர்பை மேற்கொண்டிருந்த 25 பேரும் இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles