கம்பஹா மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளைய தினம் அத்தியவசிய உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மருந்தகங்களை திறந்து வைக்கப்படும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
காலை 8 மணி முதல் 10 மணி வரையில் இவ்வாறு திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நாளை தினம் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் திற்ந்து வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.