கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு

0
98

தெற்கு பயாகல ரயில் நிலையத்தில்  ரயில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கரையோர ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.