காலி மீன்பிடி துறைமுகத்தில் பணியாற்றிய ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரி வித்துள்ளனர்.
காலி- கராபிட்டிய, வைத்தியசாலையில் குறித்த நபர் நேற் றைய தினம் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட தாகத் தெரியவந்துள்ளது.
காலி பகுதியை நேர்ந்தவர் 61 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வைத்தியசாலையின் அவசர பிரிவில் சிகிச் சை பெற்றுக்கொண்டிருந்தபோது உயிரிழந்துவிட்டதாக வும், பி.சி.ஆர் பரிசோதனைக்காக அவரது உடல் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த நபரின் உடல் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.