27.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனாவை முறியடிக்க ஊடகங்களின் ஆதரவை கோரும் அரசு!

கொரோனாவின் முதல் அலை நாட்டில் உருவானபோது அதைத் தோற்கடிக்க ஊடகங்கள் அதிக ஆதரவு வழங் கியது அதே போல இம்முறையும் அரசாங்கம் எதிர்பார்ப் பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல தெரிவித்துள்ளார்.

அதற்காக அதிகபட்ச பங்களிப்பை வழங்குமாறு அனை த்து ஊடக நிறுவனங்களிடமும் ஊடகப்பேச்சாளரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ஊடக வியலாளர் சந்திப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த காலத்தில் கொவிட்- 19 கொரோனா தொற்றின் போது மின்னணு ஊடக நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய சில நிவாரணங்களைச் சங்கத்தின் பிரதிநிதி கள் நினைவு கூர்ந்தனர், மேலும் இம்முறையும் நிவாரண திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த காலங்களைப் போலவே நாட்டு மக்களின் ஆரோக் கியத்திற்காக ஊடகங்கள் ஒன்றிணைந்து இம்முறையும் செயற்படுவது தேசியப் பங்காகும் என அமைச்சர் கெஹெலிய தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles