கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் கொஸ்கம பொது வைத்தியசாலையில் சிகி ச்சை பெற்று வந்த நபர் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தப்பி சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொரளை பகுதியில் வைத்துக் குறித்த நபர் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர்.