இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.
புதிதாக 314 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10,105 ஆக அதிகரித்துள்ளது.