இலங்கையில் கொரோனா தொற்றின் 14 ஆவது மரணம் பதிவாகியுள்ளது.
50 வயதுடைய குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.