கொலன்னாவையில் தீ விபத்து !

0
104

கொலன்னாவையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் இரண்டாவது மாடியில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து இடம்பெற்றுள்ள ஹோட்டலுக்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனா்.