31 C
Colombo
Tuesday, December 3, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொழும்பு-7 இல் மேலும் ஒருவருக்கு கொவிட் -19

கொழும்பு -7 வாட் பிளேஸில் உள்ள கறுவாத் தோட்ட குடியிருப்பாளர் ஒருவருக்கு கொவிட் -19 தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் டினுக குருகே தெரிவித்தார்.

இன்று வைரஸ் தொற்றுக்கு ஆளானதாக உறுதிப்படுத்தப்பட்டவர் முன்பு வைரஸ் தொற்றுக்குள்ளானவரின் உறவினர் எனத் தெரிய வருகிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles