28.3 C
Colombo
Sunday, September 25, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

சரத் பொன்சேகாவின், ‘பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை!

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின், ‘பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு, அமைச்சர்கள் குழுவொன்று, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில், சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துகள் தொடர்பில், இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்காக கொழும்புக்கு வருமாறும், உயிரைத் தியாகம் செய்யுமாறும், அவர் விடுத்துள்ள அறிக்கைகள் தொடர்பில், அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Related Articles

போரதீவுப்பற்றில் மட்பாண்டவடிவமைப்பு பொருட்கள் வழங்கல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு,பட்டாபுரம் பகுதியில் சிலை மற்றும் மட்பாண்ட வடிவமைப்பு தொழிலில் பயிற்சிகள் பெறும் மாணவர்களின் நன்மை கருதி மூலப்பொருள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.சுவிஸில்...

மட்டு.புன்னக்குடா சித்தி விநாயகர்ஆலய வருடாந்த உற்சவம்

மட்டக்களப்பு - புன்னக்குடா - தளவாய் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் இன்று 24 தீர்த்த உற்சவத்துடன் நிறைவுற்றது.உற்சவம் கடந்த 19 ஆந்திகதியன்று சாந்தி...

மேலும் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளால் பலி

யாழ்ப்பாணத்தில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே நேற்று அதிகாலை உயிரிழந்தார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

போரதீவுப்பற்றில் மட்பாண்டவடிவமைப்பு பொருட்கள் வழங்கல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு,பட்டாபுரம் பகுதியில் சிலை மற்றும் மட்பாண்ட வடிவமைப்பு தொழிலில் பயிற்சிகள் பெறும் மாணவர்களின் நன்மை கருதி மூலப்பொருள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.சுவிஸில்...

மட்டு.புன்னக்குடா சித்தி விநாயகர்ஆலய வருடாந்த உற்சவம்

மட்டக்களப்பு - புன்னக்குடா - தளவாய் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் இன்று 24 தீர்த்த உற்சவத்துடன் நிறைவுற்றது.உற்சவம் கடந்த 19 ஆந்திகதியன்று சாந்தி...

மேலும் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளால் பலி

யாழ்ப்பாணத்தில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே நேற்று அதிகாலை உயிரிழந்தார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த...

மட்டு.காத்தான்குடி கடற்கரைபகுதியில் சிரமதானப்பணிகள்

மட்டக்களப்பு குருக்கள் மடம் இராணுவ முகாம் ஏற்பாட்டில் இன்று காத்தான்குடி கடற்கரையை சுத்தப்படுத்தும் சிரமதானப் பணிகள் முன்னேடுக்கப்பட்டது.மட்டக்களப்பு-குருக்கள்மடம் இராணுவ முகாம் கட்டலை தளபதி மேஜர் அசேல யாப்பா தலைமையில் இடம்பெற்ற...

திருக்கோவில் பிரதேசத்தில்உலர் உணவுப் பொதிகள் வழங்கல்

அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தினக்கூலி தொழில் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கபட்டன.தென்கிழக்கு ஒலுவில் பல்கலைக்கழக முகாமைததுவப் பீட பேராசிரியர்...