சற்று முன் 23 வது கொரோனா மரணம் 61 வயது பெண்மணி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு 15 யை சேர்ந்த இவர் நேற்று வீட்டில் மரணமானதை தொடர்ந்து மரண பரிசோதனை நடத்தப்பட்டது.இதன் பொது இவருக்கு கொவிட் வைரஸ் தொற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற நோய்களால் ஏற்கனவே இவர் அவதிபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.