கொழும்பு IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயது ஆண் தொற்றாளர் உயிரிழந்துள்ளார்.
இவர் கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்தவர். இந்த மரணத்துடன் இலங்கையில் இதுவரை 30 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.
ஏற்கனவே நீரிழிவு நோயால் இவர் பாதிக்கப்பட்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.