சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம்களுக்கு பூட்டு!

0
340

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம்கள் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வனஜீவராசிகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.