31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சோனியா காந்தி வைத்தியசாலையில் அனுமதி!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்காராம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மும்பை நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்பிய சோனியாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
காய்ச்சலும் இருந்ததால் அவர் சனிக்கிழமை மாலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரது உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற பரிந்துரைத்ததை அடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles