ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரம் பிரதமரின் தலைமையில்?

0
73

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவும் அவருக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்காபொதுஜனபெரமுனவின் நாடாளுமன்றஉறுப்பினர்களும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் பாரிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளனர் என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தில் அவருக்கும்ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமரின் தலைமைத்துவத்தின் கீழ் தேர்தல் பிரச்சாரத்தினை முன்னெடுக்கவேண்டும் என்ற யோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியை ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக முன்நிறுத்துவதை தவிர்க்கவேண்டும் என பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.