முக்கிய செய்திகள்ஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ! October 28, 20200259FacebookTwitterPinterestWhatsApp இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கை ஜனாதிபதியை சற்று முன்னர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.இந்தச் சந்திப்பிற்கு பின்னர் அவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கவிருக்கிறார்.