நாட்டில் நிலவும் கொரோ தொற்று சூழ்நிலை காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பணிகள் அடுத்த சனிக்கிழமை வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பணிகள் மீண்டும் தொடங்குவதற்கான திகதி அடுத்த சனிக் கிழமை தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பி.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.