25.3 C
Colombo
Monday, October 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜே.வி.பி.அமெ.தூதுவராலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் வருகையை எதிர்த்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்று போராட்டம் ஓன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையில் தலையிட அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டிக்கும் வகையில் இந்த போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜேவிபி) ஏற்பாடு செய்து நடத்திவருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உள்ளிட்ட ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் கடிதமொன்றையும் மக்கள் விடுதலை முன்னணியினர் அமெரிக்க தூதரகத்தில் கையளித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles