உள்நாட்டுடாம் வீதி பொலிஸ் நிலையத்தில் உணவக உரிமையாளருக்கும் கொரோனா October 27, 20200210FacebookTwitterPinterestWhatsApp டாம் வீதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் உண வகமொன்றை நடத்திவந்தவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்நிலையில், குறித்த பொலிஸ் நிலையத்தில் பணியாற் றும் 12 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப் படுத்தப்பட்டுள் ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.