29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 706,562 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,930 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 199,400 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 22,860 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 182,850 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,820 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 174,550 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles