தமிழ்ப் பொதுவேட்பாளர் என்கின்ற தமிழ் இனத்தின் கோரிக்கையை செவிசாய்த்து, கட்சி அரசியலுக்கு அப்பால்,
தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு, ஆதரவளிப்பதாக, தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளையின் முக்கியஸ்தர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
மட்டு.ஊடக அமையத்தில், ஊடகங்களுக்குக்கு இன்றைய தினம், கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர்கள், இவ்வாறு குறிப்பிட்;டனர்.