தமிழ்த் தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் ஒரு தனித்துவமான இனம். தமிழ்த் தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.இதன்போது தமிழ் பொது வேட்பாளர் தொடர்பிலும் கருத்து தெரிவித்திருந்தார்.