சுகாதாரத் தொழிற்சங்கங்களின் போராட்டத்தால், திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையின் சேவைகள்
இன்றும் பாதிப்புக்குள்ளாகின.
வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள வருகை தந்த நோயாளர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன்
வீடுகளுக்குத் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.