தும்மும் போது வெளியாகும் ஒரு துளியில் முன்பு கொவிட் பரவளின் போது இல் 1 லட்சம் வைரஸ்கள் பரவியதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ள கொவிட் வைரஸ் கிட்டத்தட்ட 1 பில்லியனுக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜென்ரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை தேசிய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைக்கு வர வேண்டாம் எனவும் 0117966366 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.