26 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நயினாதீவு -குறிகட்டுவான் பயணிகள் படகுச்சேவை விபரம் வெளியிடப்பட்டுள்ளது

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொவிட் -19 தொற்று அபாயம் காரணமாக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நயினாதீவு -குறிகட்டுவான் பயணிகள் படகுச்சேவை விபரம் வெளியிடப்பட்டுள்ளது

நயினாதீவில் இருந்து முதலாவது படகுச் சேவை
காலை 6:30 மணி – தொடந்து சேவைகள் 7:30-8:30 -9:30-10:30-11:30-12:30-01:30-02:30-03:30-மாலை 04:30.இறுதிச்சேவை

குறிகட்டுவானில் இருந்து முதலாவது படகு சேவை
காலை8:00 தொடர்ந்து சேவைகள்
9:00-10:00-

11:00-12:00-1:00-2:00-3:00-
4:00-5:00-5:30 இறுதிச்சேவை

தற்போது இந்த நேர அட்டவணையில்படகு சேவை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது

மக்கள் இந்த நேர அட்டவணைகளை பின்பற்றி தங்களது பயணங்களை இலகுபடுத்தி கொள்ளுமாறு நயினாதீவு படகு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles