யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட நல்லூர் பகுதியில் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் நெருங்கிப் பழகிய 28 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தகவல்கள் தெருவிக்கின்றன.
அனைவரும் அவரது சொந்த உறவுகளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் அதில்அவருடைய இரண்டு மகன் மார்மற்றும் மகளுக்கு இன்றைய தினம் pcr பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த pcr பரிசோதனை முடிவின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.