உள்நாட்டுமுக்கிய செய்திகள்நாளைய உ/த கணக்கியல் பாடத்திற்கு கால்குலேட்டர் பாவிக்கலாம் – பரீட்சைகள் ஆணையாளர் October 30, 20200273FacebookTwitterPinterestWhatsApp நாளைய உ / த கணக்கியல் பாடத்திற்கு கால்குலேட்டர் பாவிக்கலாம் என பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.மாணவர்களுக்கு இந்த அறிவித்தல் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.