அரிசி விற்பனைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீறிச் செயல்படுபவர்களுக்கு எதிராக எதிர்வரும் திங்கள்கிழமை முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன எச்சரித்துள்ளார்.
பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் மூலம் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.