29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பளை மத்திய கல்லூரிக்கு தடைதாண்டலில் தங்கப் பதக்கம்

நடைபெற்றுவரும் வடமாகாண தடகள விளையாட்டுப்போட்டியில் 14வயது ஆண்களுக்கான தடைதாண்டலில் பளை மத்திய கல்லூரி மாணவன் மு.தனதீபன் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்தார். பளை மத்திய கல்லூரி நேற்றைய நாள் நிலவரப்படி, 2 தங்கப்பதக்கங்களையும், 2 வெள்ளிப்பதக்கங்களும் கைப்பற்றியுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles