28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பஸ்யால பகுதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஸ்யால பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறையால் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அத்துடன் மீரிகம – குருநாகலை அதிவேக நெடுஞ்சாலை வழியாக பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles