பிசிஆர் சோதனைக்காக வந்த நபர் மரணம்

0
194

மருத்துவமனைக்கு பிசிஆர் பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்
கல்பிட்டி மருத்துவமனைக்கு பிசிஆர் சோதனைக்கு வந்த 32 வயது நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.