இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கி லென்ஹோங் நேற்று மாலை கொழும்பு வந்தார்.
சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்ட பின்னர் அவர் இரண்டு வாரங்களில் கடமைகளை பொறுப்பேற்பாரேன கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட இராஜதந்திரியான லென்ஹோங் , சர்வதேச கற்கைகளுக்கான சீன நிலையத்தின் தலைவராவார் என்பது குறிப்பிடத்தக்கது