புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசோல குணவர்தண நியமிக்கப்பட்டுள்ளார்.
பல வாரங்களாக இந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துவந்த நிலையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.