புறக்கோட்டை குணசிங்கபுரத்தில் 77 பேருக்கு கொரோனா!

0
215

புறக்கோட்டை, குணசிங்கபுரத்தில் 77 பேருக்குக் கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதர வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரோனாவின் இரண்டாவது அலையும் இந்த குணசிங்கபுரம் பகுதியிலேயே தாக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.