24.6 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

போகம்பரை சிறையில் 7 கைதிகளுக்கு கொரோனா தொற்று

கண்டி போகம்பரை சிறைச்சாலையில் 7 கைதிகளுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 7 கைதிகளும் வெலிகந்தை கொரோனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை வெலிக்கடை சிறைச்சாலையிலும் கைதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles