26.9 C
Colombo
Wednesday, November 30, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

போலிச் செய்திகளை நம்பவேண்டாம்

இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் சமூக வலைத்தளங்களில் இலவச டேட்டாக்களை வழங்குவதாகக் கூறி பரப்பப்படும் போலியான செய்திகள் குறித்து தமக்கு முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை ஆபத்துக்குள்ளாக்கும் இத்தகைய போலியான செய்திகள் குறித்து மேற்படி சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பொதுமக்களை குறிப்பாக இணையத்தில் கற்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது தனிப்பட்ட தகவல்களை வெளியிடவேண்டாம் என இச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறான செய்திகள் மல்வார் வைரஸை உங்களது கைத்தொலைபேசிகளில் நிறுவக்கூடும் என்றும் இதனால் முக்கியமான தரவுகளை இழப்பதுடன் சமூக வலைத்தளக் கணக்குகளை ஹேக் செய்வதும் சாத்தியம் என்றும் அச்சங்கம் மேலும் கூறியுள்ளது.

Related Articles

நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள 66 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம்

நாட்டில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள 66 ஆயிரம் குடும்பங்களுக்கான உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாதாந்தம் 15 ஆயிரம் ரூபா அடிப்படையில் 6 மாதங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது. உணவு...

ஐ.எம்.எஃப் இன் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும் – இந்திரஜித் குமாரசுவாமி

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது மருத்துவரைப் பார்க்கச் செல்வது போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். அது தரும் தீர்வுகள் சில சமயங்களில்...

மஹரகம வைத்தியசாலை ஊழியர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் போதைப்பொருளுடன் வைத்தியசாலைக்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக, நுகேகொடை - மிரிஹான ஊழல் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள 66 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம்

நாட்டில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள 66 ஆயிரம் குடும்பங்களுக்கான உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாதாந்தம் 15 ஆயிரம் ரூபா அடிப்படையில் 6 மாதங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது. உணவு...

ஐ.எம்.எஃப் இன் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும் – இந்திரஜித் குமாரசுவாமி

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது மருத்துவரைப் பார்க்கச் செல்வது போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். அது தரும் தீர்வுகள் சில சமயங்களில்...

மஹரகம வைத்தியசாலை ஊழியர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் போதைப்பொருளுடன் வைத்தியசாலைக்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக, நுகேகொடை - மிரிஹான ஊழல் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலயதேசியப்பாடசாலை மாணவி இரண்டாமிடம்!

மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள அல் அமீன் வித்தியாலய தேசியப் பாடசாலையில் தரம் 10ல் கல்விகற்கும் மாணவி இஸ்ஸத் சபா தேசிய ரீதியிலான புத்தாக்கப்போட்டியில்; இரண்டாமிடத்தினை பெற்றுள்ளார்.

மட்டு.காத்தான்குடி மத்திய கல்லூரிதேசிய பாடசாலையில் செயலமர்வு

மட்டக்களப்பு காத்தான்குடியில் தரம் 5 மாணவர்களுக்கான உள வள அபிவிருத்தியும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டும் செயலமர்வு நேற்று காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.