மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பேசுவதற்குத் தரப்படும் நேரம் குறைவாக உள்ளது என
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
Home கிழக்கு செய்திகள் மக்கள் பிரச்சினை தொடர்பில் பேச நேரம் போதவில்லை- இரா.சாணக்கியன் எம்.பி தெரிவிப்பு