மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை உற்சவ காலத்தின் போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றாக தடை விதிக்கப்படும் என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பிரசாந்தி லதாகரன்
தெரிவித்துள்ளார்.
இன்று எமது செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.