மட்டக்களப்பு காத்தான்குடியில் தோணா பகுதிகள் சுத்தம் செய்யப்படுகின்றன.

0
162

மட்டக்களப்பு புதிய காத்தான்குடி தோணா கால்வாயை துப்புரவு செய்யும் பணி, நகரசபையால் முன்னெடுக்கப்படுகின்றது.
தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் வெள்ள அபாயத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் துப்புரவுப் பணிகள்
இடம்பெறுகின்றன.
காத்தான்குடி நகர சபையின் செயலாளர் திருமதி ரிப்கா ஷபீன் நேரடியாக சென்று துப்புரவுப் பணிகளை
அவதானித்தார்.